K U M U D A M   N E W S

America

1 சவரன் தங்கம் 1லட்சம் கீழ வரப்போகுதா? BOA கணிப்பில் சரமாரியாகக் குறையுமா தங்கம் விலை?

பேங்க் ஆஃப் அமெரிக்காவின் புதிய கணிப்பால் தங்கம் விலை சரியுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.72,000 வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் தகவல் நகைப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரேசில் அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆட்சியை தக்க வைத்தார் இடதுசாரி தலைவர் லுலா!

பிரேசில் அதிபர் தேர்தலில் போல்சனாரோவை வீழ்த்தி லுலா டா சில்வா 4-வது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

"ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்.." எச்சரிக்கும் டொனால்டு டிரம்ப்!

அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரான் வரத் தவறினால், மீண்டும் தாக்குதல்களை நடத்த நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

AI-யால் அசுத்தமாகும் காற்று.. ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்!

ஏஐ தரவு மையங்களின் மின்சாரத் தேவையால் டெக்சாஸில் காற்று மாசுபாடு அதிகரித்து, சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

"எங்கிட்ட இதெல்லாம் கேக்காதீங்க.." டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த சுந்தர் பிச்சை!

அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்றம் செய்ய தான் வாய்த்த கோரிக்கையை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நிராகரித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அம்மா கொடுத்த பிறந்த நாள் பரிசு.. 16 வயது சிறுவனின் செயலால் உறைந்துபோன அமெரிக்கா!

அமெரிக்காவில் 16 வயது சிறுவன் பள்ளிக்குள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர்.

"அது ஹார்முஸ் இல்லை... டிரம்ப் நீரிணை".. சர்ச்சையை கிளப்பிய வரைபடம்!

ஹார்முஸ் நீரிணை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வரைபடம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமெரிக்கா சென்ற சீன அதிபர் ! முகம் சுளித்த டிரம்ப் ! வைரலாகும் வீடியோ !

ஜி ஜின்பிங்கின் அமெரிக்க வரவேற்பு நிகழ்ச்சியில் ராணுவ விமானங்கள் பறந்ததால் டிரம்ப் முகம் சுளித்த காட்சி உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

மிரட்டல் விடுத்த டிரம்ப்.. பாலையா பட சீனைக் காட்டி கலாய்த்த ஈரான்!

பாலையா பட காட்சியை பகிர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பை ஈரான் தூதரகம் கிண்டல் செய்துள்ளது.

"ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ரெடி.. ஆனால்.." அமெரிக்காவிடம் DEMAND வைக்கும் ஈரான்!

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்காவிடம் சில நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.