செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: தொடரும் தேடுதல் வேட்டை... தீவிரமடையும் CBCID விசாரணை!
செஞ்சி அருகே மாயமான சிறுமியைத் தேடும் பணி 24 நாட்களாக நீடிக்கும் நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
செஞ்சி அருகே மாயமான சிறுமியைத் தேடும் பணி 24 நாட்களாக நீடிக்கும் நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தெலங்கானாவில் தன்னை தத்தெடுத்த பெற்றோருடன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று மூன்று வயது சிறுவன் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைத்த நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவன் மீண்டும் வளர்த்த பெற்றோரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 62.46 லட்சம் கேக் துண்டுகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் அரசு திணறுவதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
6 மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடையா? நெஸ்லே செரிலாக் சர்ச்சைக்குப் பிறகு FSSAI முன்மொழிந்துள்ள புதிய விதி என்ன, இனி குழந்தைகளின் உணவில் என்ன மாற்றம் வரப்போகிறது?
பாகிஸ்தானில் 15 லட்சம் குழந்தைகள் ஆன்லைன் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படுவதாக யுனிசெப் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் குழந்தையை பயன்படுத்தியதாகவும், முதலமைச்சர் விஜய்யை அவமதிக்கும் வகையில் சிறுவனை பேச வைத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வீரமணி மீது மேலும் ஒரு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய புகார் விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக அரசு குறித்து Kanimozhi விமர்சனம்! “மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்கிறார்கள்” | CM Vijay | DMK
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இருந்தும்,அவரை கைது செய்யாமல் மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என்று அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.