குட்டு வைத்த நீதிமன்றம்! ரிவர்ஸ் கியர் எடுத்த மரிய வில்சன்!
சகோதரரை தாக்கிய வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்த மரிய வில்சன், தற்போது உயர்நீதிமன்றதின் அதிரடி கேள்விகளால் அந்த வழக்கிலிருந்து ரிவர்ஸ் கியர் எடுத்துள்ளார்.
சகோதரரை தாக்கிய வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்த மரிய வில்சன், தற்போது உயர்நீதிமன்றதின் அதிரடி கேள்விகளால் அந்த வழக்கிலிருந்து ரிவர்ஸ் கியர் எடுத்துள்ளார்.
திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு பதிலளிக்க செப். 15க்குள் ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுச்சேரியில் தனது சகோதரர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகாமல் இருப்பது தொடர்பாக புதுச்சேரி உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
கேரள காவல்துறையால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தலைமறைவுக் குற்றவாளியான சுகுமார குரூப், புரூனை நாட்டில் உயிரோடு இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிராக வழக்கு! தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு | TASMAC | Court Order | Kumudam
தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே H1N1 Swine Flu எனப்படும் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
புடிங்க சார் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. அப்பாவை போலீசிடம் மாட்டிவிட்ட மகன் Viral Boy | Kumudam
அடிக்கு மேல் அடி வாங்கும் செந்தில்பாலாஜி. கோர்ட் போட்ட உத்தரவு Senthil Balaji | TASMAC | Kumudam