K U M U D A M   N E W S

attack

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு!

ஓமன் கடற்பகுதியில் இந்திய சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த மாலுமி உயிரிழந்தார்.

உயிர் தப்பிய 27 இந்தியர்கள்! ஹார்முஸில் வெடித்த 2 கண்ணிவெடிகள்! அதிர்ச்சி சம்பவம்!

ஹார்முஸ் ஜலசந்தியில் 27 இந்திய மாலுமிகள் பயணித்த எண்ணெய் கப்பல் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தொட்டியால் தாக்கி தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட சிறுமி.. 3-ம் வகுப்பு மாணவன் கொடூரம்!

எல்.கே.ஜி வகுப்பில் படிக்கும் சிறுமி ஒருவர், அதே பள்ளியைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவனால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்.." எச்சரிக்கும் டொனால்டு டிரம்ப்!

அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரான் வரத் தவறினால், மீண்டும் தாக்குதல்களை நடத்த நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

"என்னை மன்னிச்சிடுங்க!"... அமிதாப் பச்சனின் திடீர் அறிவிப்பு... ஷாக்கில் ரசிகர்கள்!

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிறிது காலம் சமூக வலைத்தள பதிவுகளிலிருந்து விலகுவதாக பதிவிட்டுள்ள நிலையில், இப்பதிவு அவரின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN அரசு இணையதளங்களுக்கு HACKING அபாயமா? டிஆர்பி ராஜா எச்சரிக்கை !

eMudhra நிறுவனத்தின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான தகவல்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் இணையதளங்கள் மற்றும் கணினி அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து டிஆர்பி ராஜா விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தைப் பெற்றுள்ளது.

அம்மா கொடுத்த பிறந்த நாள் பரிசு.. 16 வயது சிறுவனின் செயலால் உறைந்துபோன அமெரிக்கா!

அமெரிக்காவில் 16 வயது சிறுவன் பள்ளிக்குள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர்.

கதிகலங்க வைக்கும் வீடியோ காட்சிகள்...தெறித்து ஓடிய பயணிகள்...சவுதி ஏர்போர்ட் தாக்குதல்!

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது ஹவுதி அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இதன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்.. 11 இந்திய மாலுமிகள் காயம்!

ஹார்முஸ் ஜலசந்தி வழியே சென்று கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதில், அதில் பயணித்த 11 இந்தியர்கள் உட்பட 12 மாலுமிகள் காயமடைந்தனர்.

Flydubai Incident : விமானத்தை HIJACK செய்வதே பிளான் ? ஓமன் துணை விமானியின் கொடூர திட்டம் !

டெல் அவிவ் நோக்கி 180 பேருடன் சென்ற flydubai விமானத்தை ஹைஜாக் செய்து மோதவைக்க திட்டமிட்டதாகக் கூறப்படும் ஓமன் துணை விமானியின் செயல் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.