தவெகவில் இணைய வலியுறுத்தல்? பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்..!
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், பணம் கொடுத்து மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், பணம் கொடுத்து மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கைதான அனிதா ராதாகிருஷ்ணன் கொந்தளித்த ஸ்டாலின் | CM Vijay | Anitha Radhakrishnan | Udhayanithi
கைதான அனிதா ராதாகிருஷ்ணன் கொந்தளித்த ஸ்டாலின் | CM Vijay | Anitha Radhakrishnan | MK Stalin
முதல்வர் குறித்து அவதூறாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது | CM Vijay | Anitha Radhakrishnan
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாரை தனிப்படை போலீசாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
எம்.எல்.ஏ.க்கள் பேர விவகாரத்தில்பத்திரிகையாளர் ராஜேஷ் அதிரடி கைது | MLA Deal Case | Kumudam News
கல்வி நிறுவன அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி சுமார் ₹100 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெருக்கமான அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.35 கோடி பேரம் வழக்கு - கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை | 35 crore bargain case | Kumudam News
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி - அதிமுக பிரமுகர் சீனிவாசன் கைது | TVK | ADMK | ARREST | Kumudam News
தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் அதிமுக பிரமுகர் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.