K U M U D A M   N E W S

முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய விஜய் – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

80 வது சுதந்திர தின விழாவில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியேற்றி முடித்து விட்டு பேசிய முதலமைச்சர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

பனியன், டவுசருடன் வலம் வந்த எம் எல்.ஏ.. வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!

டெல்லியில் ஆம்ஆத்மி எம்எல்ஏ பனியன், டவுசருடன் பொதுமக்களின் விண்ணப்ப படிவங்களில் கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

"என்னை ஏமாற்றிவிட்டார்.." பாலியல் புகாரில் டெல்லி கேபிட்டல்ஸ் வீரர் கைது!

பாலியல் புகாரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முக்கிய வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது புதுசா இருக்குண்ணே.. புதுசா இருக்கு.. புறணி பேசியே வீடு வாங்கிய மூதாட்டி!

கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு மூதாட்டி புறணி பேசுவதையே தொழிலாக மாற்றி 2 வீடுகள் வாங்கியுள்ளார்.

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அப்டேட்!

தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மாற்றம் = பெயர் மாற்றம்…? 10 திட்டத்திற்கு பெயரை மாற்றிய தவெக அரசு..!

2026-27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அரசின் பல்வேறு திட்டங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது அரசியல் விவாதமாக மாறியுள்ளது. 

காமன்வெல்த் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் குத்துச்சண்டைப் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

"எனக்கு 15 வயதுதான்.. மன்னித்து விடுங்கள்.." பிரதமர் குறித்து அவதூறு.. சிறுமியின் வீடியோ வைரல்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சிறுமி, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி குறித்து அவதூறு வீடியோ: மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுக்கான மெட்டா நிறுவனத் தலைவர் மீது ஐதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மீனவர்களை குறிவைக்கும் அண்ணாமலை! திருச்செந்தூர் மாநாடு தள்ளிப்போனது ஏன்?

சுற்றுச்சூழல் மாநாட்டை ஒத்திவைத்து கடற்கரை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவித்துள்ள அண்ணாமலை, மீனவர் பகுதிகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.