K U M U D A M   N E W S

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை... புதிய எண் வெளியீடு! | Singappen Special Task Force | CMVijay

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை... புதிய எண் வெளியீடு! | Singappen Special Task Force | CMVijay

நான் முதல்வன்' திட்டத்தை கைவிடுவது ஏன்? - சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினார்.

TN Weather: கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாட்டர் பாட்டில் வேண்டாம்.. தூக்கி எறிவாங்க! ஓபிஎஸ், பிரேமலதா பேச்சால் அவையில் கலகல!

வாட்டர் பாட்டில்கள் கொடுத்தால் தூக்கி அறிவார்கள் என்று ஓ பன்னீர் செல்வத்தின் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

பொறுப்பு அமைச்சர் நியமனத்தில் பாரபட்சம்.. விழுப்புரம் மாவட்டத்திற்கு வன்னி அரசு அமைச்சர் இல்லையா?

த.வெ.க. அரசின் மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனத்தில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாகவும், அமைச்சர் வன்னி அரசை விழுப்புரம் மாவட்டத்திற்கு நியமிக்காமல் கள்ளக்குறிச்சிக்கு நியமித்தது முடக்கும் செயல் என்றும் வி.சி.க. மற்றும் த.வெ.க.வினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வார இறுதியில் ஷாக்: தங்கம் விலையில் மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

"முதல் காதல்.. சொன்னால் தமிழ்நாடே அதிரும்"- பரபரப்பை கிளப்பிய நடிகை வனிதா!

நடிகை வனிதா விஜயகுமார் தனது முதல் காதல் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

TN Weather: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் இன்று (ஜூன் 20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தங்கம் விலை கடும் சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,040 குறைவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளது.