K U M U D A M   N E W S

ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் ராஜபக்சேவுக்கு நெருக்கடி... இலங்கையில் மீண்டும் பரபரப்பு!

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சாலே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்கள், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் சட்ட நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதனால் இலங்கையில் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Renault Bridger: அதிக மைலேஜ் தரும் கார் வேண்டுமா? அதிரடி அம்சங்களுடன் களமிறங்கும் 'ரெனோ பிரிட்ஜர்'!

அதிமுக மைலேஜ் தரும் புதிய காரை ரெனோ நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

புனித ஜோசப்புடன் முதல்வர் விஜய்யை ஒப்பிட்ட அமைச்சர்: கிறிஸ்தவர்கள் கொந்தளிப்பு!

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யை பைபிளின் ஜோசப்புடன் ஒப்பிட்டு அமைச்சர் மரிய வில்சன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பீடு கிறிஸ்தவ மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கூறி, பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் அமைச்சரிடம் மன்னிப்பு கோரியுள்ளன.

பெருநகரங்களில் மாறும் பாலியல் கலாசாரம்... அதிகரிக்கும் HIV அச்சம்!

கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் HIV மற்றும் பிற பாலியல் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவத் தரவுகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பற்ற உடலுறவு, போதைப்பழக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்து நிபுணர்கள் விழிப்புணர்வு அவசியம் என வலியுறுத்துகின்றனர்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் வார ராசிபலன் – அதிர்ஷ்டம் யாருக்கு?

இந்த வாரம் 12 ராசிக்காரர்களுக்கும் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் பயணங்களில் பல்வேறு மாற்றங்கள் காத்திருக்கின்றன.

பாக்யராஜ் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

TN Weather: சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம்... முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு!

மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் (UCC) அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை மேற்கு வங்கத்திலும் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

"ஏன் என்னோட பெயரை 1st ஆ போடல.." அரசு விழாவில் பேனர் பஞ்சாயத்து.. அதிகாரிகளை கடிந்துகொண்ட அமைச்சர்!

அரசு விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தனது பெயர் முதலில் இல்லாததால் அதிருப்தியடைந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரிகளை கடிந்துகொண்டார்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.