TN Weather: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் வார்னிங்!
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'விஜய்யை நம்பி எடப்பாடிய கை கழுவுனதுக்கு இந்த அவமானம்தான் மிச்சமா? டெல்லியிலேயே அரசியல் செய்த நாம, இன்னைக்கு கத்துக்குட்டிகளுக்கு பின்னாடி கைகட்டி நிக்கிறோமே' என்று கட்சி தாவிய அ.தி.மு.க. மாஜிக்கள் புலம்புவதால் த.வெ.க.வில் தடாலடி புயல் வீச ஆரம்பித்துள்ளது!
தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திருமாவளவன் மூலம் திமுகவுக்கு தூது அனுப்பிய முதலமைச்சர் விஜய்..
லில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகியுள்ளார்.
தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு தரப்பட்ட அரசு பணி ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு எதிரான மனுவை வரும் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.