"மகளிருக்கு மாதம் ரூ.2,500; 6 இலவச சிலிண்டர்"- விஜய் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
மகளிருக்காக விஜய் வெளியிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்..
மகளிருக்காக விஜய் வெளியிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்..
கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 3 பேரும் குற்றவாளிகள் என கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சென்னை மாநகரின் மிகவும் விஐபி பகுதியாகக் கருதப்படும் போயஸ் கார்டனில், நட்சத்திரத் தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது புதிய இல்லத்தை வாங்கியுள்ளனர்.
விஜய் வசித்து வரும் சென்னை நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க அவர் மறுப்பதாகச் மனைவி சங்கீதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதி, எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 5 நாளாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்த நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.
பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.