K U M U D A M   N E W S

மகளிரை தொடர்ந்து முதியோருக்கு ஜாக்பாட்.. முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Gold Rate: இரண்டாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

"தமிழ்நாடு மட்டும் அல்ல.. புதுச்சேரியில் 3 சீட் வேணும்"- அடம்பிடிக்கும் திருமாவளவன்!

"திமுகவுடன் பேரம் பேசும் கட்சி நாங்கள் அல்ல" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சூர்யா 46: குழந்தையுடன் க்யூட் லுக்.. வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் சூர்யாவின் 46-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வாரத் தொடக்கத்தில் குட் நியூஸ்: தங்கம் விலை திடீர் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 சரிந்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சர்வதேச அளவில் முடங்கியது விமானப் போக்குவரத்து!

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.5,200 அதிகரித்துள்ளது.

பெட்ரோல் தீரும் வரை ஜாலி 'ரவுண்ட்ஸ்'.. சென்னையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட சிறார்கள்!

சென்னையில் பெட்ரோல் தீரும் வரை ஜாலியாகச் சுற்றிவிட்டு, வாகனங்களைக் கைவிடும் நூதனத் திருட்டில் ஈடுபட்டு வந்த பள்ளி மாணவர்களைப் போலீஸார் பிடித்துள்ளனர்.

ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு!

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, வாரத்தின் இறுதி நாளான இன்று அதிரடியாக உயர்ந்து நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து கோரி சங்கீதா மனு: நடிகர் விஜய் மீது அடுக்கடுக்கான புகார்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.