K U M U D A M   N E W S

விஜய்க்கு அடி மேல் அடி.. 'ஜனநாயகன்' படத்திற்கு புதிய சிக்கல்!

விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் திரைப்பத்தின் ஓடிடி உரிமத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்வில் 100/100 மதிப்பெண்.. மாணவர்களுக்கான பிரத்யேக நட்சத்திர பலன்கள்!

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

சென்னையில் மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை? பரபரப்பு புகார்!

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர், மார்பிங் புகைப்படங்களைக் காட்டி மிரட்டப்பட்டு, காரில் கடத்திச் செல்லப்பட்டதாக அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு எங்கே? கொதித்தெழுந்த விஜய்!

தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது.

கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா.. விவாகரத்திற்கு இதுதான் காரணமா?

பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா காதல் கணவர் சோஹேல் கதுரியாவை சட்டப்படி பிரிந்தார்.

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உள்பட 4 பேர் காயம்!

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று ஈரானின் இரண்டு ட்ரோன்கள் மோதித் தாக்கின. இந்தச் சம்பவத்தில் இந்தியர் ஒருவர் உட்பட மொத்தம் நான்கு பேர் காயமடைந்தனர்.

சிலிண்டர் தட்டுப்பாட்டால் எகிறும் விறகு விலை: ஒரு டன் ரூ.8,000-ஆக உயர்வு!

சிலிண்டர் தட்டுப்பாட்டால் விறகுகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் - ஜேசன் சஞ்சய் இடையே விரிசலா? பரபரக்கும் கோலிவுட்!

நடிகை விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

"இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.." அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.