K U M U D A M   N E W S

கே.ஏ.செங்கோட்டையன் துறை மாற்றம்.. தவெக அமைச்சரவையில் விரைவில் இணையும் விசிக, ஐயூஎம்எல் கட்சிகள்!

மூத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் துறை மாற்றப்பட்டுள்ளது.

தவெக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு அமைச்சரவையில் புதியதாக அமைச்சராகப் பதவியேற்றவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தங்கம் விலை நிலவரம்: சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.480 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

தவெக அமைச்சரவை விரிவாக்கம்: ஆளுநர் மாளிகையில் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

TN Weather: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா தயாரிப்பாளர் கே.ராஜன்.. போலீசார் தீவிர விசாரணை!

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rain Alert: தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"பிரிந்து சென்றவர்களை சேர்க்க மறுத்ததால்தான் தொடர் தோல்வி"- இபிஎஸ் மீது சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

பிரிந்து சென்றவர்களை சேர்க்க மறுத்ததால்தான் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி மீது சி.வி. சண்முகம் கடும் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மாநிலங்களவையில் கால் பதிக்கும் தவெக: திருச்சி கிழக்கு மற்றும் எம்.பி பதவிக்கான வேட்பாளர் தேர்வு தீவிரம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தவெக , தற்போது டெல்லி மாநிலங்களவையிலும் முதன்முறையாகத் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது.

தேர்தலுக்கு பின் எம்ஜிஆர் மாளிகையில் இபிஎஸ்: மா.செ.க்களுடன் தீவிர ஆலோசனை!

அதிமுக மாவட்டச் செயலர்களுடன் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.