K U M U D A M   N E W S

விசாரணை

சென்னையில் அரங்கேறிய கொடூர சம்பவம்: பள்ளி அருகே மாணவன் அடித்துக் கொலை!

சென்னை அருகே அரசுப் பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதியில்,12 ஆம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் சம்பவம்: அரசு பணி ஆணை ரத்து விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் மேல்முறையீட்டு மனு!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு தரப்பட்ட அரசு பணி ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு எதிரான மனுவை வரும் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

சிபிஐ வசம் செல்லும் குதிரை பேரம் வழக்கு? உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

குதிரை பேர வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்: அரசு பணி நியமன ஆணை ரத்து.. மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

கரூரில் த.வெ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 31 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம்: திமுக நிர்வாகி கைதானதில் வெளியான புதிய தகவல்கள்!

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக ஒன்றிய செயலாளர் கணேசன் குறித்துப் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ளன.

பள்ளி வகுப்பறையில் கொடூரம்: 12-ஆம் வகுப்பு மாணவனுக்குக் கத்திக்குத்து!

சிவகங்கை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையிலேயே சக மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்: 8 பேர் மீது வழக்குப்பதிவு!

நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள 8 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி: வெளியான பகீர் தகவல்!

தனியார் பள்ளிகளுக்குப் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, மோசடி செய்த வழக்கில், இதுவரை 59 பள்ளிகள் புகார் அளித்துள்ளதாகச் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கு: 5 பேரிடம் விடிய விடிய விசாரணை! சிக்கும் சிங்கப்பூர் பின்னணி!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள 5 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.