K U M U D A M   N E W S

வரி

ப்ரமோஷன் வேண்டாம்.. வாரி குவிக்கும் பில் கலெக்டர்கள்.. நடவடிக்கை பாயுமா?

கோவையில் காலி மனை வரி விதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் பில் கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம், உள்ளாட்சித் துறை முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு.. மாநகராட்சி நடவடிக்கை!

சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

UPI சேவை இலவசமாகவே தொடரும்.. வரி கிடையாது- மத்திய அரசு விளக்கம்!

யுபிஐ சேவை இலவசமாகவே தொடரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு ஷாக்.. அலட்சியம் காட்டிய Flipkart-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிளிப்கார்டில் ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு எண்ணெய் டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி.. நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து, சுமார் ரூ.1.80 லட்சம் இழப்பீடாக பெற்றுள்ளார்.

"ஏன் என்னோட பெயரை 1st ஆ போடல.." அரசு விழாவில் பேனர் பஞ்சாயத்து.. அதிகாரிகளை கடிந்துகொண்ட அமைச்சர்!

அரசு விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தனது பெயர் முதலில் இல்லாததால் அதிருப்தியடைந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரிகளை கடிந்துகொண்டார்.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்ட், ஈக்வடார் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்!

23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'இ' பிரிவு லீக் ஆட்டங்களில், ஐவரி கோஸ்ட் மற்றும் ஈக்வடார் அணிகள் தங்களது ஆட்டங்களில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

முதல்வர் விஜய்க்கு எதிரான மனு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரம் சரிபார்ப்பு: உதயநிதி வழக்கில் ஐடி பதில்!

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

சோதனையை ஏன் மறைக்கிறீர்கள்? வருமான வரித்துறைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!

தனக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகச் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டிய நிலையில், அது தொடர்பான ஆதாரங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

சொத்து விவரங்கள் மறைப்பு? அதிமுக மாஜி அமைச்சர்கள், வானதி சீனிவாசன் மீது நீதிமன்றத்தில் வழக்கு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி, அவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.