K U M U D A M   N E W S

வரி

வருமான வரி தொடர்பான வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு!

வருமானத்தை மறைத்ததாக கூறி, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஜய் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிரான வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வருமான வரித்துறை வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரூ. 82 லட்சம் வரி நிலுவை: ஜெயலலிதா வீட்டிற்கு சீல்!

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீட்டை, சொத்து வரி நிலுவை காரணமாகப் ஹைதராபாத் மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

கலால் வரி குறைப்பு: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்குமா?

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.

"சீர்வரிசையில் சிலிண்டர்"- ராஜஸ்தானில் அரங்கேறும் விசித்திர வரதட்சணைக் கொடுமை!

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்தின்போது, மணமகன் வீட்டார் கேட்கும் வரதட்சணை பட்டியலில் சமையல் கியாஸ் சிலிண்டரும் இடம்பெற்றுள்ளது மணமகள் வீட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வரி ஏய்ப்பு: விஜய்க்கு விதித்த அபராதம் செல்லும்- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பிரான்ஸ் ஒயின்களுக்கு 200% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்!

அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால், பிரான்ஸ் தயாரிப்பு ஒயின்களுக்கு 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியுள்ளார்.

பொதுமக்கள் கவனத்திற்கு.. இன்றே கடைசி நாள்; தவறவிடாதீர்!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (டிச.31) கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மாடி To இரண்டாம் மாடி.. கைவரிசை காட்டிய ஆட்டோ ஓட்டுநர் | Chennai Porur Theft | Kumudam News

முதல் மாடி To இரண்டாம் மாடி.. கைவரிசை காட்டிய ஆட்டோ ஓட்டுநர் | Chennai Porur Theft | Kumudam News

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்... ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டசபை கூட உள்ளது.