K U M U D A M   N E W S

ரூ

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் மீண்டும் ஆஜர்- குறுக்கு விசாரணை செய்ய அதிகாரிகள் திட்டம்!

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.

கரூர் சம்பவம்: விஜய்யிடம் சி.பி.ஐ. துருவித் துருவி விசாரணை; ஜனவரி 19-ல் மீண்டும் ஆஜராக சம்மன்!

கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜரான நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகும்மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் காலை 11.30 மணியளவில் நேரில் ஆஜரானார்.

கரூர் சம்பவம்: விஜய் பிரசார வாகனம் பறிமுதல்? ஓட்டுனரிடம் கிடுக்குபிடி விசாரணை!

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன்!

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்?

கரூரில் தவெக பிரசாரத்தின் போது 41 உயிரிழந்த விவகாரத்தில் விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழிலதிபரிடம் பணம் மோசடி: பிரபல டிவி நடிகைக்கு போலீசார் வலைவீசி!

கரூர் தொழிலதிபரிடம் பணத்தை ஏமாற்றிய டிவி நடிகை தலைமறைவாகி உள்ளார். இவரை பிடிக்க அம்மாவட்ட போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர்.

முதல் மாடி To இரண்டாம் மாடி.. கைவரிசை காட்டிய ஆட்டோ ஓட்டுநர் | Chennai Porur Theft | Kumudam News

முதல் மாடி To இரண்டாம் மாடி.. கைவரிசை காட்டிய ஆட்டோ ஓட்டுநர் | Chennai Porur Theft | Kumudam News

வசூல் வேட்டையில் 'தேரே இஷ்க் மெய்ன்'.. 13 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம், உலகளாவிய வசூலில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.