K U M U D A M   N E W S

ரூ

கரூர் சம்பவம் எதிரொலி: அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணிகளுக்கு புதிதாக வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரூர் சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வரின் உரைக்கு பதிலடி கொடுப்பேன்- விஜய் ஆவேசம்!

"கரூர் சம்பவம் கரூர் சம்பவம் குறித்துச் சட்டப்பேரவையில் முதல்வர் வன்மத்துடன் பேசியிருக்கிறார்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: பனையூரில் விசாரணையை தொடங்கிய சிபிஐ!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மூன்றாவது நாளாக 7 வணிகர்கள் ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 7 பேர் இன்று சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராகியுள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: 8 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகளின் சம்மனுக்கு இணங்க 8 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு 4 பேர் ஆஜர்!

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கரூர், வேலுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

கரூர் துயரம்: "என்னை மன்னித்து விடுங்கள்"- பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்ட விஜய்!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதவ் அர்ஜுனா மனு.. குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்!

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 5-ஆம் தேதி விசாரணைக்காகக் குற்றவியல் நீதிபதிக்கு மாற்றியுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளை சமர்பிக்க 10 நாட்கள் அவகாசம்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசியல் கட்சி கூட்டங்கள், பேரணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.