பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!
பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்
பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்
ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.
4 மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக பரவிய தகவல் மற்றும் பிடிவாரண்ட் விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை ருத்ரம் 2 சோதனை மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இனிமேல் பார்டர் தாண்டாமலேயே எதிரி நாட்டு ரேடார்களை எளிதில் தாக்கி அழித்துவிடும் வல்லமை கொண்டது ருத்ரம் என்பதே மிரட்டலாக இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ருத்ரம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா வைத்துள்ள செக் என்பதுதான் இன்டர்நேஷனல் ஹாட் நியூஸ்!
இலங்கை ஏ அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 277 ரன்கள் குவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை, காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதாகத் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் விஜய் உடன் விரிவான ஆலோசனை நடத்தப்படும் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தவெகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் மிகவும் ரசிக்கப்பட்ட ஜோடிகளில் ஒருவரான நடிகை மௌனி ராய் மற்றும் தொழிலதிபர் சூரஜ் நம்பியார் தங்களது விவாகரத்து முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.