அரசு பள்ளியில் சுடச் சுட சிக்கன் பிரியாணி.. தமிழக அரசின் புதிய திட்டம்!
மதிய சத்துணவுத் திட்டத்தில் வாரம் ஒருமுறை அரசு பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்துத் பரிசீலிக்கப்பட்டு வருவதாகப் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மதிய சத்துணவுத் திட்டத்தில் வாரம் ஒருமுறை அரசு பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்துத் பரிசீலிக்கப்பட்டு வருவதாகப் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் அமமுக மனு அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் த.வெ.க. அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடையே நிலவும் கடும் கோஷ்டி பூசலால், யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் முட்டை மாவட்ட கட்சி நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் இளையராஜா பாடலைப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யை பைபிளின் ஜோசப்புடன் ஒப்பிட்டு அமைச்சர் மரிய வில்சன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பீடு கிறிஸ்தவ மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கூறி, பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் அமைச்சரிடம் மன்னிப்பு கோரியுள்ளன.
🔴LIVE : இயக்குநர் பாக்யராஜ் திடீர் மரணம்! | Director Bhagyaraj Passed Away | RIP Bhagyaraj | Kumudam
🔴LIVE: பதறிப் போய் வந்த CM விஜய்.. அஞ்சலி செலுத்த குவிந்த திரைப் பிரபலங்கள்! | RIP Bhagyaraj
பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
🔴LIVE: Bhagyaraj Throwback | நினைவுகளில் என்றும் வாழும் லெஜெண்ட் இயக்குநர் பாக்யராஜ் | RIP Bhagyaraj
குமுதம் வார இதழுக்கு பாக்யராஜ் கடைசியாக அளித்த பேட்டி..