K U M U D A M   N E W S

முதலமைச்சர்

திருநெல்வேலியில் ₹15,037 கோடி முதலீடு... விக்ரம் சோலாருடன் தமிழக அரசு MoU!

விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தவெக குதிரை பேரம் புகார்: விஜய்க்கு ஆளுநர் அதிரடி கடிதமா? சூடுபிடிக்கும் அரசியல்!

தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநர் ஆர்லேகர் ஆக்‌ஷனில் இறங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக். குதிரை பேர குற்றச்சாட்டில் ஆளுநர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? ஆளுநரின் முடிவு தவெக அரசுக்கு சாதமா? பாதகமா? விரிவாக பார்ப்போம்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்....தமிழ்நாடு அரசாணை வெளியீடு.....

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில்,அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும். மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" வடிவமைக்கப்பட்டு இன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

நான் முதல்வன்' திட்டத்தை கைவிடுவது ஏன்? - சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினார்.

கைக்கொடுக்குமா விஜயின் டெல்லி விஜயம் ?

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்

பஞ்சாயத்து ஓவர்.. கேரள முதல்வரை அறிவித்தது காங்கிரஸ் தலைமை!

கேரள மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசனை காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக முதல்வராக மே 7-ல் விஜய் பதவியேற்பு? தீவிர ஆலோசனை!

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் மே 7-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Kumudam News

காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Kumudam News

?Live: காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Kumudam News

🔴Live: காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Kumudam News

?LIVE: திருச்சி நகர் மன்ற முன்னாள் தலைவர் திரு.மா.பாலகிருஷ்ணன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர்

🔴LIVE: திருச்சி நகர் மன்ற முன்னாள் தலைவர் திரு.மா.பாலகிருஷ்ணன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர்