K U M U D A M   N E W S

முதலமைச்சர்

காவிரி விவகாரம்: முதலமைச்சர் விஜய்க்கு கேட்டை சாத்திவிட்டார்கள்..! ஸ்டாலின் கடும் விமர்சனம்..!

"முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடகாவினர் கேட்டை சாத்திவிட்டார்கள்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜய்யைப் புறக்கணிக்கும் ராகுல்..? தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கிறதா காங்கிரஸ்?

காவேரி பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு வந்திருக்கும் ராகுல் காந்தி முதலமைச்சர் விஜய்யை சந்திக்காமல் புறக்கணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் - கர்நாடகா சந்திப்புக்கு எதிர்ப்பு... மேகதாது விவகாரத்தில் EPS எச்சரிக்கை!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடே பாலைவனமாகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேகதாது Meet-up ? விஜய்க்கு End Card போட்ட டி.கே. சிவக்குமார்..!

முதலமைச்சர் விஜய் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல இருப்பதால் இந்த வருகை குறித்து முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடகா வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

"அதிமுகவுக்கு குட் பை சொல்லும் புதிய பாரதம்... பனையூருக்கு பயணம் எடுக்குமா?"

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது விலகுவதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

வாஸ்து சென்டிமென்டால் முதல்வர் அலுவலகம் மாற்றமா?

தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தொடரும் காவல் மரணங்கள்: முதலமைச்சர் விஜய் எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? மு.க.ஸ்டாலின் கேள்வி!

தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் எப்போது வாயை திறப்பார் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

"தியேட்டரில் அழுதுகொண்டு சீன் ஓட்டுவது அல்ல அரசு"- பிரேமலதா கடும் விமர்சனம்!

"சினிமா பார்த்துவிட்டு தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகொண்டு வெறும் சீன் ஓட்டுவது அரசு கிடையாது" என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

முதல்வரின் காலை உணவு திட்டம் பெயர் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு!

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது தவெக அரசு..

ஆகஸ்ட் 5 இல் பட்ஜெட் தமிழ்நாடு தாக்கல் :மகளிர் உரிமைத்தொகை உயர்வு அறிவிக்கப்படுமா?

2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.