K U M U D A M   N E W S

போர்

"சீர்வரிசையில் சிலிண்டர்"- ராஜஸ்தானில் அரங்கேறும் விசித்திர வரதட்சணைக் கொடுமை!

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்தின்போது, மணமகன் வீட்டார் கேட்கும் வரதட்சணை பட்டியலில் சமையல் கியாஸ் சிலிண்டரும் இடம்பெற்றுள்ளது மணமகள் வீட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!

பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகத் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்... ஹோர்முஸ் நீரிணையை கடந்த இந்தியக் கப்பல்கள்!

வளைகுடாப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, இந்திய எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க ஈரான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

"சிலிண்டர் இல்லையா? கவலை வேண்டாம்!" நெருப்பில்லாமல் சமைக்க இதோ 3 பாரம்பரிய உணவுகள்!

நெருப்பில்லாமல் சமைக்க 3 பாரம்பரிய உணவுகள்..

மத்திய கிழக்கு போர்: உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம்.. எச்சரிக்கும் ஐ.நா!

ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டால், உணவுப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும் என ஐநா அவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: பெங்களூருவை தொடர்ந்து தமிழகத்திலும் ஓட்டல்கள் மூடல்?

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடையால், பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்.. மக்களின் கருத்து என்ன?

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது.

30 நாள் தான் டைம்.. இந்தியாவுக்கு கடும் நிபந்தனைகளை விதித்த அமெரிக்கா!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

ஈரான் மீது போர் தொடர்ந்தால்.. அமெரிக்காவிற்கு பல லட்சம் கோடி இழப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே மூண்டுள்ள போர், உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போரினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க, அமெரிக்கா செலவிடும் மலைக்க வைக்கும் போர்ச் செலவுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்தியாவின் எரிபொருள் இருப்பு: 25 நாட்களுக்கு தட்டுப்பாடில்லை- மத்திய அரசு தகவல்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிபொருள் இருப்பு மற்றும் விநியோகம் குறித்து மத்திய அரசு முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.