K U M U D A M   N E W S

போர்

'மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள்'... ரஷ்யாவில் பிரதமர் மோடியை புகழ்ந்த புதின்!

''இந்தியாவில் நடந்த தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று பதவியேற்ற உங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் தலைமையிலான அரசு நாட்டின் முன்னேற்றத்துக்காக கடினமாக உழைத்ததால் இந்த வெற்றி கிடைத்துள்ளது''

ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி... புதினுடன் சந்திப்பு... என்னென்ன விஷயங்கள் பேசப்படுகிறது?

ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது. ரஷ்யாவின் மிக முக்கியமான கூட்டாளி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதால், மோடி-புதின் சந்திப்பை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.

யூரோ கோப்பை காலிறுதியில் அசத்திய ஸ்பெயின், பிரான்ஸ்... பரிதாபமாக வெளியேறிய ஜெர்மனி, போர்ச்சுக்கல்

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் அபாரமாக ஆடி அரையிறுதிக்குள் நுழைந்தன. சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் ஆடிய ஜெர்மனி அணியும், ரொனோல்டா தலைமையில் விளையாடிய போர்ச்சுக்கல் அணியும் பரிதாபமாக தோற்று வெளியேறின.

யூரோ கோப்பை கால்பந்து சூப்பர் 16 சுற்று… பிரான்ஸ், போர்ச்சுக்கல் காலிறுதிக்கு தகுதி!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் சூப்பர் 16 போட்டியில் பிரான்ஸ், போர்ச்சுக்கல் அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன.

காஸாவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் ராணுவம்... 6 பேர் உயிரிழப்பு... பலர் படுகாயம்!

காஸா: பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Kalki Box Office: 4 நாட்களில் 500 கோடி… பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டும் கல்கி 2898 AD!

பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கல்கி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியுள்ளது.