"பாஜகவின் கிளைச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி"- முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!
பாஜகவின் கிளைச் செயலாளராக இருக்கும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கண்டு வயிறு எரிகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பாஜகவின் கிளைச் செயலாளராக இருக்கும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கண்டு வயிறு எரிகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களை காங்கிரஸ், பாஜக அறிவிக்காமல் இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீட்டை, சொத்து வரி நிலுவை காரணமாகப் ஹைதராபாத் மாநகராட்சி சீல் வைத்துள்ளது.
பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்திய கிரிக்கெட் அணி ஆல் ரவண்டர் ஹர்திக் பாண்டியா தனது காதலிக்கு மெர்சிடிஸ் காரை பரிசாக அளித்து இருக்கிறார்.
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல, மெடியனாகவும் தான் உள்ளது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
2 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு அன்புமணி மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளார். தருமபுரியில் சௌமியா, பெரம்பூரில் திலகபாமா என 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அன்புமணி அறிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
பாமகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் காங்கிரஸில் இணைந்துள்ளார்.