தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தாமரை சின்னத்தில் 5 தொகுதிகளில் போட்டி!
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடத் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
🔴 LIVE: எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் - Mylapore சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் | EPS | ADMK
தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு இ.பி.எஸ் அட்வைஸ் | EPS | ADMK
மயிலாப்பூரில் பிரசாரத்தை தொடங்கிய இ.பி.எஸ்.. | EPS | ADMK
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.
கும்பமேளா மூலம் புகழ்பெற்ற நடிகை மோனாலிசா, பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது அடுக்கியுள்ள பாலியல் புகார்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"கோவிட் காலத்தைப் போல" என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.