சென்னை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்! | EPS | ADMK | Kumudam News
சென்னை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்! | EPS | ADMK | Kumudam News
சென்னை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்! | EPS | ADMK | Kumudam News
🔴 LIVE: சென்னை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்! | EPS | ADMK | Kumudam News
"அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டு" என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவிருந்த வேட்பாளர் அருண்குமார் திடீரென மாயமானதாக எழுந்துள்ள புகார், தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட விஜய் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டது.
மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினோத் காந்தி, தனது தந்தை அமைச்சர் ஆர். காந்திக்காகத் தனது வாய்ப்பை விட்டுக்கொடுப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.