K U M U D A M   N E W S

அமெரிக்காவை விட்டு வெளியேறத் துடிக்கும் 40% இந்தியர்கள்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

இந்தியர்களின் கனவு தேசமாகத் திகழ்ந்த அமெரிக்கா, தற்போது அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கே சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாக ஒரு புதிய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

சட்டப்பேரவை தேர்தல்: ஹோட்டல்கள் மூடல் மற்றும் பேருந்து இல்லாமல் பயணிகள் அவதி!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களால் பொதுமக்கள், குறிப்பாக வெளியூர் பயணிகள் மற்றும் பேச்சுலர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், விஜய் வாக்களித்தனர்!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகியோர் காலையில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதில் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாகத் தலையிட்டுள்ளது.

மயிலாப்பூரில் ஐடி அதிரடி: திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் ரூ.79 லட்சம் பறிமுதல்!

சென்னையில் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களுக்கு பைக் வாங்க ரூ.10,000 மானியம்: கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்டது அதிமுக!

அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அறிவித்திருந்த 297 வாக்குறுதிகளுடன், மேலும் சில முக்கியக் கூடுதல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டுள்ளது.

"திமுகவுக்கு 20 இடங்கள் கூட கிடைக்காது"- சேலம் பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு!

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு 20 இடங்கள் கூட கிடைக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

? LIVE: எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் - சேலத்தில் பிரச்சாரம் | EPS | ADMK | Kumudam News

🔴 LIVE: எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் - சேலத்தில் பிரச்சாரம் | EPS | ADMK | Kumudam News

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. அண்ணாமலை கடும் கண்டனம்!

"தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

? LIVE: எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் - எடப்பாடியில் பிரச்சாரம் | EPS | ADMK | Kumudam News

🔴 LIVE: எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் - எடப்பாடியில் பிரச்சாரம் | EPS | ADMK | Kumudam News