K U M U D A M   N E W S

"அம்மா மினி கிளினிக் மீண்டும் திறக்கப்படும்" - பழனிசாமி | EPS | ADMK

"அம்மா மினி கிளினிக் மீண்டும் திறக்கப்படும்" - பழனிசாமி | EPS | ADMK

"அம்மா மினி கிளினிக் மீண்டும் திறக்கப்படும்" - பழனிசாமி | EPS | ADMK

"அம்மா மினி கிளினிக் மீண்டும் திறக்கப்படும்" - பழனிசாமி | EPS | ADMK

அதிமுக மாஜி அமைச்சர் சரணடைய அவகாசம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைய எம்.ஆர்.விஜய்பாஸ்கருக்கு, வரும் 28 ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக பிரமுகர் கொலை வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி யோகேஷ் கவுடா கொலை வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு பெங்களூரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

"தெற்கின் குரல் ஒடுக்கப்படுகிறது.. " மக்களவையில் கனிமொழி எம்பி அதிரடி பேச்சு!

தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்.பி. கனிமொழி, இது தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என ஆவேசமாக உரையாற்றினார்.

சொத்து விவரங்கள் மறைப்பு? அதிமுக மாஜி அமைச்சர்கள், வானதி சீனிவாசன் மீது நீதிமன்றத்தில் வழக்கு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி, அவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

? LIVE: எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் - சங்ககிரியில் பிரச்சாரம் | EPS | ADMK | Kumudam News

🔴 LIVE: எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் - சங்ககிரியில் பிரச்சாரம் | EPS | ADMK | Kumudam News

"தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று..." முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பதிவு!

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை - பழனிசாமி | EPS | ADMK

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை - பழனிசாமி | EPS | ADMK

உஷார் மக்களே.. சென்னையில் தொடரும் சிலிண்டர் திருட்டுகள்!

சென்னையில் அடுத்தடுத்து சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.