K U M U D A M   N E W S

படை

இந்தியா - வங்கதேச எல்லையில் பரபரப்பு ! இந்திய BSF வீரரை சிறைபிடித்த வங்கதேச படையினர்!

எல்லையில் வேலி இல்லாததால் ஏற்பட்டதாகக் கூறப்படும் எதிர்பாராத சம்பவம்... இந்திய எல்லை ராணுவ வீரருக்கும் வங்கதேச பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சி சிறுமி மாயமான சம்பவம்: திட்டமிட்டு கடத்தப்பட்டாரா? தமிழ்நாடு அரசு விளக்கம்!

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவத்தில், முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயம்... 9 நாட்களாகியும் கிடைக்காத தடயம்; தீவிர தேடுதல்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமாகி 9 நாட்களாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான் கடற்படை மோதல்! அரபிக்கடலில் பதற்றம் !

அரபிக்கடலில் இந்தியா - பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானிடம் இந்தியா அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

ஜெகதீஸ்வரி OUT? சத்யபாமா IN?....அமைச்சரவையில் பரபரப்பு!

தவெகவின் அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், சொந்தக் கட்சியினரே அளித்த புகாரின் அடிப்படையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குதிரையை தேடுங்கள்.. பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ சொல்லும் வாழ்க்கைப் பாடம்!

குதிரையின் தனிச்சிறப்பு, அதன் வேகம், அமைதி குறித்து பேசும் இந்த கட்டுரை, எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ வழியே வாழ்க்கையின் ஆழமான பாடங்களை எடுத்துரைக்கிறது.

எனக்கே இந்த நிலைமையா?... தோட்டத் திருட்டை சுட்டிக்காட்டிய EPS!

இன்று நடைபெற்ற சட்டபேரவையில் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தோட்டத்திலும் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக சபாநாயகரிடம் குற்றச்சாட்டி உள்ளார்.

முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய விஜய் – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

80 வது சுதந்திர தின விழாவில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியேற்றி முடித்து விட்டு பேசிய முதலமைச்சர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களை மீட்க தூதரக நடவடிக்கை தேவை; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

கரூர் சம்பவம்: அரசு பணி ஆணை ரத்து விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் மேல்முறையீட்டு மனு!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு தரப்பட்ட அரசு பணி ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு எதிரான மனுவை வரும் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.