K U M U D A M   N E W S

நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்: 8 பேர் மீது வழக்குப்பதிவு!

நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள 8 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: நகைப்பிரியர்கள் ஷாக்!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

'தப்பே செய்யல... ஏன் நீக்கம்?' - தி.மு.க.வில் அதிருப்தி

3 ஆண்டுகளாக கட்சியில் மீண்டும் சேர்க்கப்படாததாக சேலம் தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நேர்முகத் தேர்வு பெயரில் நாடகமா? தி.மு.க. மாஜி அமைச்சர்கள் சிக்குவார்களா!

கூட்டுறவு வங்கி பணி நியமனத்தில் முறைகேடு மற்றும் லஞ்சம் நடந்ததாக முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி? வைகைச்செல்வனின் பதில் பரபரப்பு

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய காரணம், எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனம் மற்றும் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு ஆதரவு குறித்து வைகைச்செல்வன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இடைத்தேர்தலுக்கு தடை... விஜயின் 'இலை' வியூகத்துக்கு செக் வைத்த நீதிமன்றம்!

இடைத்தேர்தல் தடை காரணமாக த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

"சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகிக்கு வேறொரு சட்டம்"- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

"சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"என் பெயரே இல்லை... எப்படி ஆஜராக முடியும்?" Senthil Balaji | CM Vijay | Kumudam News

"என் பெயரே இல்லை... எப்படி ஆஜராக முடியும்?" Senthil Balaji | CM Vijay | Kumudam News

தவெக-விற்குச் சென்றவர்களுக்கு அல்வா- இபிஎஸ் விமர்சனம்; பதிலடி கொடுத்த தவெக!

முதல்வர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தவெக பதிலடி கொடுத்துள்ளது.

எண்ணெய் கப்பல்கள் தாக்குதலில் இந்திய ஊழியர் பலி.. ஈரான் தூதருக்கு மத்திய அரசு சம்மன்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.