K U M U D A M   N E W S

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு நாள்: முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காவலர்கள் நியமனம் தள்ளிவைப்பு: இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி- உதயநிதி கண்டனம்!

காவலர் நியமன விவகாரத்தில் தற்போதைய அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"அமெரிக்கப் போர் விமானங்கள் க்ளோஸ்..."- பரபரப்பை கிளப்பிய ஈரான்!

அமெரிக்க போர் விமானங்களை ஏவுகணைகளை வீசி அழித்து விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

"பழனிக்கே மொட்டை போட்ட தவெக ஆட்சி"- கோவில் நில விவகாரத்தில் திமுக கடும் தாக்கு!

பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனியாருக்குப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"என் வாழ்வின் இரு பெரும் தவறுகள்.."- வைகோ கடிதம்!

இரு திராவிடக் கட்சிகளுடன் கடந்த காலத்தில் கூட்டணி அமைத்ததுதான் தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறுகள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை.. நகைப்பிரியர்கள் நிம்மதி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

பழனி கோவில் விவகாரம்: அவதூறு வழக்கு தானே தொடர முடியும்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்கு தானே தொடர முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

விஜய்யின் 'ஜனநாயகன்'... 3000 திரையரங்குகளில் வசூல் வேட்டைக்கு ரெடி!

முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

சோனம் வாங்சுக் வழக்கு... டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லியில் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தினமும் கண்காணிக்கவும் அவரது உடல்நிலை மோசமடைந்தால் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.