K U M U D A M   N E W S

அதிமுகவை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்- அமைச்சர் சாமிநாதன்

ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அதிமுகவை தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலையில் இந்த தேர்தலிலும் புறக்கணித்து விடுவார்கள் என்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு - சோகத்தில் பக்தர்கள்

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் உயிரிழப்பு.

"அவருக்கு அருகதையே கிடையாது" - எகிறி அடித்த அமைச்சர் எ.வ. வேலு

இடைத்தேர்தலில் போட்டியிடாத ஈபிஎஸ் 2026 தேர்தலுக்காவது வருவாரா?

ஈரோடு இடைத்தேர்தல் - அதிமுக 0 புறக்கணிப்பு |

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பு

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது - திருமாவளவன் பேச்சு

நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. கல்வி தொடர்பான அதிகாரம் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான பட்டியலில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

யார் அந்த சார்..? - போஸ்டரால் தெரியவந்த நிஜம்..!!

பொள்ளாச்சியில் போஸ்டர் ஒட்டிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் காவல்நிலையத்தில் புகார்

கடத்தலில் 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கு.. காவல், ஐ.டி அதிகாரிகளின் ஜாமின் மனு தள்ளுபடி..!

தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர், வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி மககளுக்கு ஹேப்பி நியூஸ்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

கும்பகோணம் கோவில் குளங்களில், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த ஒத்துழைக்காத கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.