நீட் விவகாரம் - திமுக அரசுக்கு விஜய் சரமாரி கேள்வி
நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது, மாநில அரசுக்கு இல்லை என தற்போது கூறியுள்ளனர் - விஜய்
நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது, மாநில அரசுக்கு இல்லை என தற்போது கூறியுள்ளனர் - விஜய்
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் கோவை, பெங்களூர், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கட்டுமான தொழில்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்.
மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத் தலைவன் திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியிடப்பட மாட்டாது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பணியைப் புறக்கணித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம், திருவனந்தபுரம் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு
கோவையில் யானை வழித்தடத்தில் மண் எடுத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் அதிமுக கூடாரத்தில் மாஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ரத்தத்தின் ரத்தங்களால் திகைத்து போய் நிற்கிறதாம் அதிமுக தலைமை...
கோவையை அதிமுகவின் கோட்டையாக வைக்க பல திட்டங்களை தீட்டி வருகிறார் மாஜி அமைச்சர் வேலுமணி.
2017ல் அப்போதைய சபாநாயகர் கையை பிடித்து இழுத்து திமுகவினர் செய்தது தான் மலிவான அரசியல் - இபிஎஸ்
எங்களை ஜாதியை பாகுபாடு காட்டி ஓரங்கட்டப்பட்டாலும், ஒதுக்கி வைத்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் தான் மைய புள்ளி என்றும், தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.