K U M U D A M   N E W S

கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்டை அள்ளிக்கொடுக்கும் ஸ்டாலின்.. திமுக இஸ்லாமிய நிர்வாகிகள் கலக்கம்!

திமுக கூட்டணியில் இஸ்லாமிய கட்சிகள் அதிகளவில் இந்த முறை இடம் பெற்றுள்ளது. இதனால் தலைமை லோக்கல் இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு சீட் கொடுக்குமா என்ற ஐயத்தில் உள்ளனர்.

பிசிசிஐ-யின் மெகா பரிசு: உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி அறிவிப்பு!

இந்திய அணிக்கு, பிசிசிஐ 131 கோடி ரூபாய் ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.

"குந்தவை-மனதில் குந்த வை"- திரிஷாவின் பதிலால் ஆவேசமான பார்த்திபன்.. முற்றிய மோதலால் பரபரக்கும் கோலிவுட்!

நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை திரிஷா இடையிலான மோதல், தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி!

கரூர் பலி தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 17-ல் ஆஜராகிறார்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.15,000-ஐ கடந்தது!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

உங்க குழந்தைகள் நல்ல மார்க் வாங்கணுமா? உடனே இதைப் பாருங்கள்!

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

"நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்"- திமுகவை விளாசிய இபிஎஸ்!

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் "எங்கும் கொலை, எப்போதும் கொலை" தான் நடக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

"மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை"- மத்திய பிரதேசத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

87 வயது ஆகிவிட்டதால் ராமதாஸால் முடிவெடுக்க முடியாது; நீதிமன்றத்தில் அன்புமணி மனு!

ராமதாஸ்க்கு வயது மற்றும் மருத்துவ காரணங்களால் அவரால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை" என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அன்புமணி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

விராட் கோலி சாதனை முடியடிப்பு: பெஞ்சில் அமரவைக்கப்பட்ட சஞ்சு சாம்சனின் மாஸ் கம்பேக்!

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.