K U M U D A M   N E W S

"மறுபடியும் முதல்ல இருந்தா..?" தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தொடர்ந்து 5 நாளாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்த நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 7-ல் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன் இதோ!

மார்ச் 7-ல் பிறந்த நீங்கள் எப்படி இருக்க போகிறீர்கள்..

இனி இன்ஸ்டா, பேஸ்புக் கிடையாது.. கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகளின் அதிரடி அறிவிப்பு!

தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம், சிறுவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில் சமூக ஊடகப் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கும் அதிரடி முடிவை எடுத்துள்ளன.

மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற மகத்தான நட்சத்திர பலன்கள்!

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

"இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?"- மத்திய அரசுக்கு முதல்வர் கேள்வி!

"தனது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

"அந்த ஒரு கேட்ச்.. ஆட்டத்தையே மாற்றிவிட்டது"- இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் வேதனை!

அரையிறுதி போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு, தான் செய்த ஒரு தவறே முக்கியக் காரணம் என இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

30 நாள் தான் டைம்.. இந்தியாவுக்கு கடும் நிபந்தனைகளை விதித்த அமெரிக்கா!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 5-வது நாளாக சரிந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.

அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்.. அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்தாக அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.

28+1.. முடிவுக்கு வந்த இழுபறி: காங்கிரஸிடம் அறிவாலயம் போட்டுக்கொடுத்த மாஸ்டர் பிளான்!

தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு இழுபறி, ஒரு வழியாக சுமூக முடிவுக்கு வந்துள்ளது.