K U M U D A M   N E W S

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம்! எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை இல்லை- தவெக விளக்கம்!

கூட்டணி குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தவெக தெரிவித்துள்ளது.

தந்தை - மகன் பிரச்னை நாளை சரியாகலாம்..! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு!

"தந்தை - மகன் பிரச்சனை நாளை சரியாகலாம், கட்சியை வைத்துதான் வழக்கில் முடிவெடுக்க முடியும்" என பாமக சின்னம் தொடர்பான வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வார முதல்நாளே ஹாப்பி நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

வாரத்தின் தொடக்க நாளே நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. வெள்ளியும் கிலோவிற்கும் ரூ.4 ஆயிரம் குறைந்துள்ளது.

அஇபுதமமுக: கட்சி பெயரை அறிவித்தார் சசிகலா; 'தென்னந்தோப்பு' சின்னத்தில் போட்டி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

இராவணன் குடில் டூ எம்ஜிஆர் மாளிகை: அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக இருந்த காளியம்மாள் இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்துள்ளார்.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!

பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகத் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அன்புமணி குஷி! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு.. உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

பாமகவின் கட்சி சின்னம் தொடர்பாக அன்புமணிக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆபாச செயலில் ஈடுபட்ட ஹர்திக் பாண்டியா.. போலீசார் வழக்குப்பதிவு!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.