மேடையில் உடைந்து அழுத ஜெனிலியா.. ஏன் தெரியுமா?
ராஜா சிவாஜி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜெனிலியா கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜா சிவாஜி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜெனிலியா கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
"தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி நேற்றைய விலையில் நீடிக்கிறது.
🔴LIVE : சென்னையில் முதலமைச்சர் தீவிர தேர்தல் பிரசாரம் | Chennai | MK Stalin | Kumudam News
திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியுறுத்தியுள்ளார்.
இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது முறைகேடானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ்-பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர்கள் தமிழர்கள் என குளச்சலில் ராகுல் காந்தி பேசினார்.
"தேர்தல் பிரசார நேரத்தில் எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.