கோவை மாணவன் கொலையை மூடி மறைப்பதா? சீமான் கண்டனம்!
"கோவை மாணவர் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி, மூடி மறைப்பதா?" என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"கோவை மாணவர் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி, மூடி மறைப்பதா?" என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மையை மூடி மறைக்கப்பார்கிறதா தவெக அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் வழக்குகள் தொடர்பாக முதல்வர் விஜய் தரப்பு கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாததால் அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
தனது தமிழ் குறித்து திமுக எம்எல்ஏ பேசியதால் ஆத்திரமடைந்த நிதியமைச்சர் மரிய வில்சன், உங்களுக்காக என் ஸ்டைலை மாற்ற முடியாது என பதிலடிகொடுத்தார்.
'விஜய்யை நம்பி எடப்பாடிய கை கழுவுனதுக்கு இந்த அவமானம்தான் மிச்சமா? டெல்லியிலேயே அரசியல் செய்த நாம, இன்னைக்கு கத்துக்குட்டிகளுக்கு பின்னாடி கைகட்டி நிக்கிறோமே' என்று கட்சி தாவிய அ.தி.மு.க. மாஜிக்கள் புலம்புவதால் த.வெ.க.வில் தடாலடி புயல் வீச ஆரம்பித்துள்ளது!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திருமாவளவன் மூலம் திமுகவுக்கு தூது அனுப்பிய முதலமைச்சர் விஜய்..
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
காவிரி, மேகதாது அணை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டிருக்கின்றார் வேளாண்துறை அமைச்சர் வினோத்.
ஒட்டுமொத்த தவெக அமைச்சர்களும் ஜோக்கர்கள் என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.