K U M U D A M   N E W S

தமிழ் சினிமா

இவருக்கு இந்த நிலைமையா? 'சுப்ரமணியபுரம்' பட நடிகரின் தற்போதைய நிலை!

'சுப்ரமணியபுரம்' படத்தில் நடித்த மாரிமுத்து, வாய்ப்புகள் இல்லாததால் ஆட்டோ ஓட்டி வாழ்வாதாரத்தைக் கவனித்து வருகிறார்.

சர்தார் 2... வெளியான அப்டேட்... மாஸ் காட்டிய கார்த்தி!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" திரைப்படத்தின் டீசர் இன்று (ஜூலை 31) மாலை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

AK 64: தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி அஜித்குமார்!

நடிகர் அஜித் குமாரின் 64-வது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்குகிறார் ஷாலினி அஜித்குமார்.

விஜய் vs ஜேசன் சஞ்சய்.. 'ஜனநாயகன்' ரிலீஸ்.. தள்ளிப்போகும் 'சிக்மா' திரைப்படம்?

'ஜனநாயகன்' படத்தின் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜூலை 31 ஆம் தேதி வெளியாகவிருந்த 'சிக்மா' திரைப்படம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் விஜயை சந்தித்த கவின், அதர்வா... வைரலாகும் உணர்ச்சிப்பூர்வ பதிவுகள்!

தமிழக முதலமைச்சர் விஜயை நடிகர்கள் அதர்வா மற்றும் கவின் தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து இருவரும் பகிர்ந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

"தனுஷுக்கு சினிமா பிடிக்காது.. அழுதுகொண்டேதான் நடிப்பான்"- கஸ்தூரி ராஜா ஓபன் டாக்!

நடிகர் தனுஷின் ஆரம்ப கால திரைப்பயணம் குறித்து அவரது தந்தை கஸ்தூரி ராஜ பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

?LIVE : இயக்குநர் பாக்யராஜ் திடீர் மரணம்! | Director Bhagyaraj Passed Away | RIP Bhagyaraj | Kumudam

🔴LIVE : இயக்குநர் பாக்யராஜ் திடீர் மரணம்! | Director Bhagyaraj Passed Away | RIP Bhagyaraj | Kumudam

?LIVE: பதறிப் போய் வந்த CM விஜய்.. அஞ்சலி செலுத்த குவிந்த திரைப் பிரபலங்கள்! | RIP Bhagyaraj

🔴LIVE: பதறிப் போய் வந்த CM விஜய்.. அஞ்சலி செலுத்த குவிந்த திரைப் பிரபலங்கள்! | RIP Bhagyaraj

?LIVE: Bhagyaraj Throwback | நினைவுகளில் என்றும் வாழும் லெஜெண்ட் இயக்குநர் பாக்யராஜ் | RIP Bhagyaraj

🔴LIVE: Bhagyaraj Throwback | நினைவுகளில் என்றும் வாழும் லெஜெண்ட் இயக்குநர் பாக்யராஜ் | RIP Bhagyaraj

'பாகுபலி' ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்... 3-ம் பாகம் குறித்து புதிய அப்டெட்!

'பாகுபலி 3' வரப்போகிறதா? நெட்பிளிக்ஸில் வெளியான ஒரு வீடியோ கிளிப் ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.