விடிய விடிய கொண்டாட்டம்.. FDFS இனி 6 மணிக்கு.. தமிழ் ரசிகர்களுக்கு JACKPOT!
தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் தினசரி 6 காட்சிகளுக்கு அனுமதி அளித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் தினசரி 6 காட்சிகளுக்கு அனுமதி அளித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த இலக்கை நெருங்கும் வகையில் புதிய சாதனையைப் படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷின் ‘ஓம்’ படத்தில் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அரசு பேருந்துகளில் வெளியான அவரது போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் 'சீன்' பட ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், ட்ரைலரில் இடம்பெற்ற அரசியல் வசனம், நஸ்ரியாவின் ஆக்ஷன் அவதாரம், நஸ்லனுடனான மோதல் என ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
அவென்ஜர்ஸ் டூம்ஸ்டே படத்தின் தமிழ் டப்பிங் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ராபர்ட் டிரௌனி ஜூனியரின் விக்டர் வான் டூம் கதாபாத்திரத்துக்கு ஒலிக்கும் அந்தப் பழக்கமான OG குரல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் CGI பணிகள் குறித்த விமர்சனங்களுக்கு இயக்குநர் சுந்தர் சி பதிலடி கொடுத்துள்ள நிலையில், அவருடைய பேச்சு திரையுலகில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய மூத்த கிதார் கலைஞர் எஸ். சதானந்தம் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் புரமோஷனைத் தொடங்கிய நயன்தாரா வெளியிட்ட பதிவில் குஷ்பு, சினேகா பெயர்கள் இடம்பெற்ற நிலையில், பூஜையில் கலந்துகொண்ட OG அம்மன் நடிகை படத்தில் இருப்பார் என்று கணித்த நிலையில் , அந்த நடிகையின் பெயர் விடுபட்டது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை அசினின் மகளுக்கு 12 மொழிகள் பேசத் தெரியும் என்றும், அசின் தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம் என்றும் அவரது கணவர் ராகுல் சர்மா கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
தனுஷ் – மம்மூட்டி இணையும் ‘OM’ படத்தில் சாய் பல்லவியின் புதிய அவதாரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்யத் தகவல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன!