K U M U D A M   N E W S

தடை

இதுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா? மின்தடை குறித்து அமைச்சர் சொன்ன விளக்கம்!

முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மின்தடை ஏற்படும் நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தொலைந்த தங்க நகைகள் மீண்டும் கிடைக்குமா? புதுக்கோட்டையில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அமைந்துள்ள பொன்வாசிநாதர் கோயில், பொன் பொருள் சேர்க்கை, தொழில் வளர்ச்சி, குருபகவானின் அருள் ஆகியவற்றுக்காகப் பக்தர்களால் வழிபடப்படும் பழமையான சிவத்தலமாகும்.

பச்சிளம் குழந்தைகளுக்கு சர்க்கரை ஆபத்தா? FSSAI எடுத்த அதிரடி முடிவு!

6 மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடையா? நெஸ்லே செரிலாக் சர்ச்சைக்குப் பிறகு FSSAI முன்மொழிந்துள்ள புதிய விதி என்ன, இனி குழந்தைகளின் உணவில் என்ன மாற்றம் வரப்போகிறது?

போர்ச்சுகல் அணியில் விளையாட ரொனால்டோவுக்கு தடை.. €255 அபராதம்!

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Asian Games : பி.டி. உஷா சாதனையை பிரேக் செய்த வித்யா ! இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் !

42 ஆண்டுகளாக நீடித்த பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்து, ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற வித்யா ராமராஜ் இந்திய தடகள வரலாற்றில் புதிய சாதனைப் பக்கத்தை எழுதியுள்ளார்.

'டிமாண்டி காலனி 3' படத்தை வெளியிட தடை.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அருள்நிதி நடிப்பில் உருவான டிமாண்டி காலனி 3 திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரானுடன் பெட்ரோலிய வர்த்தகம்: 4 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா அதிரடித் தடை!

ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்ததற்காக, இந்தியாவில் இயங்கும் நான்கு நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது அமெரிக்க நிதித்துறை புதிய தடைகளை விதித்துள்ளது.

பயணிகள் கவனத்திற்கு.. பேருந்துகளில் ரீல்ஸ் பார்க்கக்கூடாது.. தமிழக அரசு அதிரடி!

அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கு தடை... விஜயின் 'இலை' வியூகத்துக்கு செக் வைத்த நீதிமன்றம்!

இடைத்தேர்தல் தடை காரணமாக த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

திருச்சி கிழக்கு, கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

திருச்சி கிழக்கு, கரூர் உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.