K U M U D A M   N E W S

தஞ்சாவூர்

அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சிறையில் அடைப்பு!

தஞ்சாவூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்.. மூன்று குழந்தைகளைக் கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!

பட்டுக்கோட்டை அருகே 3 குழந்தைகள் தனது தந்தையால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Heavy Rain: தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் அருகே பாதை பிரச்சனை: மாணவர்களுக்கு வழிவிடாமல் அராஜகம்

பாதை பிரச்சனையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை கட்டைகளை கொண்டு தடுத்தும் கம்புகளை கொண்டு விரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஷேல் கிணறுகள்…தமிழக அரசுக்கு கோரிக்கை

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் சட்டத்திற்க்கு புறம்பாக மூன்று ஷேல் கிணறுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

'சினிமாவில் பியூஸ் போன பிறகு..': விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர்!

சினிமா கம்பெனி ஆரம்பித்து இளைஞர் சமுதாயத்தைச் சீரழிவு பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.

ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கு.. வெடிகுண்டு தயாரித்தவர் தற்கொலை!

ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலினை நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய முயன்ற வழக்கில், வெடிகுண்டைத் தயாரித்த லட்சுமணன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.

TN Rain Update: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னத்தில் அறைந்த டிஎஸ்பி.. மன உளைச்சலில் விஷம் குடித்த திமுக நிர்வாகி!

டி.எஸ்.பி. கன்னத்தில் அறைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக திமுக நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் கார் விளம்பரம்.. ஸ்கெட்ச் போட்டு காரை திருடிய நபர் கைது

கும்பகோணம் அருகே காரை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.