K U M U D A M   N E W S

தஞ்சாவூர்

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=50&order=created_at&post_tags=%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D

சிறுமி கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தார்.. கணவர் மீது சந்தேகம்.. மனைவி வாக்குமூலம்

15 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மார்பகத்தில் அயன் பாக்ஸால் சூடு... 6 மாதங்களாக தொடர் வன்கொடுமை.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

வீட்டில் பணிபுரிந்து வந்த 14 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு ஊதுபத்தி ஏற்றி வைத்து உறவினர் வீட்டுக்கு சென்ற தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

உடலில் ரத்தக் காயங்கள்.. பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி.. வீட்டு உரிமையாளர் கைது

16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் முகமது நவாஸ், அவரது மனைவி உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளியன்று மளிகைக்கடையில் நடந்த கோரம்... தஞ்சாவூரில் பயங்கரம்

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பக்கத்து வீட்டுக்காரரின் பாலியல் சேட்டை.. உடன்படாத பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்துக்கு 70 வயசா!.. வாயை பிளந்த ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு 70 வயதா என கேட்டு ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமடைந்தனர்.

#BREAKING | மூழ்கிய நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

#JUSTIN: ஆயுத பூஜை கொண்டாட்டம்; தஞ்சாவூரில் விற்பனை படு ஜோர்.. குஷியில் வியாபாரிகள்

ஆயுத பூஜை கொண்டாட்டம் - தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் பூஜை பொருட்களின் விற்பனை அமோகம்

திருந்தவே மாட்டீங்களா?மீண்டும் மீண்டும் உருவெடுக்கும் பிரச்சனை... பள்ளிகளில் தொடரும் அவலம்

தஞ்சாவூரில் 42 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் ஆசிரியர் கைது.

Exam-ல Pass ஆகணுமா? சூப்பர் Idea கொடுத்த அன்பில் மகேஷ்

படிக்காத நண்பர்களையும் திருத்தி, அவர்களையும் தேர்வில் வெற்றி பெற வைக்க ஒவ்வொரு மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் அறிவுரை வழங்கியுள்ளார்.

பேருந்து கவிழ்ந்து விபத்து.. ஒருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பைபாஸ் சாலை வளைவில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

மைக்கேல்பட்டி மாணவி லாவண்யா வழக்கு.. நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை.. 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

தஞ்சை பாப்பநாட்டில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பள்ளி மூடல் - மாணவர்கள் அவதி.. தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பள்ளியை மூடியதால் மாணவர்கள் அவதி. பள்ளிக்கு வந்த மாணவர்கள் உள்ளே செல்ல முடியாமல் பள்ளிக்கு வெளியே அமர்ந்துள்ளனர்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

Kollidam river, death due to drowning in river, Thanjavur, Thirukkatupalli, கொள்ளிடம் ஆறு, ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு, தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி,

காதலர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் பணம் பறித்த கும்பல்.. போலீஸார் அதிரடி நடவடிக்கை

காதலர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் செய்தனர்.

உள்துறை செயலாளர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்...

IAS Officers Tranfer in Tamil Nadu : தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தஞ்சை பெரியகோவிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி.. எந்த நாட்களில் என்ன அலங்காரம்

தஞ்சை பெரியகோவிலில் வாராஹிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வாராஹி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா வரும் ஜூலை 5ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.