"திமுகவுக்கு 20 இடங்கள் கூட கிடைக்காது"- சேலம் பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு!
சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு 20 இடங்கள் கூட கிடைக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு 20 இடங்கள் கூட கிடைக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
🔴 LIVE: எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் - சேலத்தில் பிரச்சாரம் | EPS | ADMK | Kumudam News
🔴 LIVE: எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் - எடப்பாடியில் பிரச்சாரம் | EPS | ADMK | Kumudam News
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
"இரண்டே வாரத்தில் இபிஎஸ் முதல்வராவார்" - அன்புமணி | EPS | ADMK | Anbumani | PMK | Kumudam News
"ராகுல் கூட்டத்துக்கு அழைப்பு இல்லாததால் தன் வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதாக நாடகமாடியுள்ளார் செல்வப்பெருந்தகை" என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
"தேர்தல் பிரசார நேரத்தில் எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"புரிதல் இல்லாமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பு" - பழனிசாமி | EPS | ADMK
கோபிச்செட்டிபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஒரு மோசமான மனிதர் என கடுமையாக விமர்சித்தார்.
"அம்மா மினி கிளினிக் மீண்டும் திறக்கப்படும்" - பழனிசாமி | EPS | ADMK