ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் தீவிர சோதனையில் அம்பலமான வதந்தி!
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா போஸ்லேவின் திருமண விவகாரத்தில், அவர் மைனர் என்பது உறுதியானதைத் தொடர்ந்து அவரது கணவர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது.
காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உரையாற்றாமல் சென்றது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடியில் பிரசாரத்திற்கு சென்ற தவெக விஜய் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
"தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்! | EPS | ADMK | Kumudam News
🔴 LIVE: சென்னை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்! | EPS | ADMK | Kumudam News
கூகுள் பே-வில் பணம் மோசடி நடைபெறுவதாக சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழக தலைமைச் செயலர் முருகானந்தத்தை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.