K U M U D A M   N E W S

ஜனநாயகன்

'ஜனநாயகன்' ரிலீஸ்... களைக்கட்டும் டி-ஷர்ட் விற்பனை!

வெள்ளித் திரையில் முதலமைச்சரை காணப்போகும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஜனநாயகன் டி-ஷர்ட் கலாசாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

'ஜனநாயகன்' டிக்கெட் விலை ஜெட் வேகம்... ரூ.2,500க்கும் ஹவுஸ்ஃபுல்!

வருகின்ற ஜுலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகின்ற முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.

விஜய்யின் 'ஜனநாயகன்'... 3000 திரையரங்குகளில் வசூல் வேட்டைக்கு ரெடி!

முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி அவசர வழக்கு | Jana Nayakan | TVK Vijay | Kumudam News

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி அவசர வழக்கு | Jana Nayakan | TVK Vijay | Kumudam News

'ஜன நாயகன்' தான் விஜய்யின் கடைசி படமா? மமிதா பைஜூ சுவாரஸ்ய தகவல்

இதுதான் உங்களுக்கு கடைசி படமா? என்று விஜய்யிடம் கேட்டபோது, 'எனக்கு தெரியவில்லை' என அவர் பதிலளித்ததாக நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.

“என் நெஞ்சில் குடியிருக்கும்”... சாதனை படைத்த ஜனநாயகன் திரைப்படத்தின் FIRST ROAR!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

THE FIRST ROAR: 'ஜன நாயகன்' படத்தின் அசத்தலான அப்டேட்..!

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்டம் விஜய் பிறந்த நாளான 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

'ஜன நாயகன்' படத்தின் ஷூட்டிங் நிறைவு! விஜய் பிறந்தநாளில் வெளியாகும் அப்டேட்?

விஜய் நடிப்பில் உருவாகும் 'ஜன நாயகன்' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிக்கலில் ஜனநாயகன்? – கன்னட அமைப்புகளால் விஜய்க்கு வந்த சோதனை

தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கவில்லை என்றால் பெங்களூரு நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு தமிழகத்தில் சிக்கல் எழுந்துள்ளது.

விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்த நிர்வாகி...துப்பாக்கி முனையில் வெளியேற்றம்

மதுரை விமான நிலையத்தில் விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்தவரை துப்பாக்கி முனையில் வெளியேற்றியதால் பரபரப்பு