K U M U D A M   N E W S
Advertisement

சென்னை

சுற்றுலா வாகனங்கள் கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் - தமிழக அரசு

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்த நீதிபதியே தான் மீண்டும் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கான பிரத்யேகமாக உள்ள நீதிபதியே விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.

தனியார் வங்கி மிரட்டல் - RBI-க்கு உயர்நீதிமன்றம் ஆணை

கொரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியார் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தயாளு அம்மாளிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

தயாளு அம்மாள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

CPCL நிறுவனம் இழப்பீடு செலுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை, எண்ணூர் சிற்றோடை மற்றும் கொசஸ்தலையாறு நதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரம்

தயாளு அம்மாளிடம் நலம் விசாரித்த மு.க.அழகிரி

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாளிடம் உடல்நலம் விசாரித்தார் மு.க.அழகிரி.

தயாளு அம்மாளிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

தயாளு அம்மாள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புழல் சிறையில் கஞ்சா.. விசாரணையில் அதிர்ச்சி

சென்னை, புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி கஞ்சா வைத்திருந்ததால் அதிர்ச்சி.

கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் வாக்குவாதம்

தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம் வரையே இயக்கம்.

பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு.. திருவள்ளூரில் அதிர்ச்சி

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு முதல்நிலை சிகிச்சை அளிக்கப்பட்டது.