அனைத்து கட்சி கூட்டம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
"அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதற்கான ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் பரிசீலிக்க வேண்டும்"
"அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதற்கான ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் பரிசீலிக்க வேண்டும்"
களம்காணாத பல கட்சிகளுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது - மனு
நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பிரபல திரையரங்கில் காலாவதியான குளிர்பானத்தை விற்றதாக பெண் குற்றம்சாட்டிய நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அத்திரையரங்கில் அதிரடி சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே இரவு முழுவதும் மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழப்பு
'ஜகஜால கில்லாடி' படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தி திணிப்பை எப்போதும் ஏற்று கொள்ள மாட்டோம் என்று உதயநிதி கூறுகிறார். இல்லாத திணிப்பை திணிப்பு என்று சொல்கிறார்கள். அரசாங்க பள்ளியில் தான் இவர்களும் இவர்களது குழந்தைகளும் படித்தார்களா? என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், ஆள்கடத்தல் வழக்கில் ஆஜர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கரடிபுத்தூரில் குவாரி அமைக்க எதிர்ப்பு.
மொரிஷியஸ் நாட்டில் புயல் வீசுவதால் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.