மாதம் இறுதியில் அடித்த ஜாக்பாட்…அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்து, நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்து, நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டில் இன்று (அக்.30) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்களைப் பாராட்டிய முதலமைச்சர் விஜய், சர்வதேச அளவில் தமிழ்நாடு சாதிப்பதற்கான புதிய இலக்குகள் குறித்து கவனம் செலுத்திய நிலையில், பதக்கப் பட்டியலில் சென்னை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ‘ஸ்ட்ரைடு ஃபார் ஸ்ட்ரோக்’ விழிப்புணர்வு நடைப்பயணத்தில் நடிகை ரம்யா சுப்பிரமணியன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உரிய நேரத்தில் பக்கவாத சிகிச்சை பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த 3 கி.மீ. நடைப்பயணம் நடைபெற்றது.
சென்னை மெட்ரோவின் பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில், போரூர் - வடபழனி இடையே உள்ள 6 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருகின்றன.
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னையில் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
தென் தமிழ்நாட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரத்தவேட்டை பாகம் 12 : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் பேசப்பட்ட பழிவாங்கல் கோணம், ஆற்காடு சுரேஷின் குற்றப் பயணம், சென்னையின் ரவுடியிச உலகில் உருவான பகைகள் எனப் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களை விவரிக்கிறது.